வீட்டுக்கு அனுப்புவதில் உறுதி - எந்த சலுகையும் இல்லை
Government Employee
Government Of Sri Lanka
Ministry of Finance Sri Lanka
By Sumithiran
எதிர்வரும் 31ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியாகும் அரச உத்தியோகத்தர்கள் எவருக்கும் சேவை நீடிப்பை வழங்குவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் நிதி அமைச்சின் செயலாளரும் அதன் அதிகாரிகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 60 வயதை அடையும் நாடாளுமன்றத்தின் 27 அதிகாரிகள் நீண்ட சேவையைப் பெற பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சேவை நீடிப்பு வழங்கினால் பெரும் சிக்கல்

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு சேவை நீடிப்பு வழங்கினால், ஒட்டுமொத்த அரச சேவையும் சிக்கலில் சிக்குவதை தடுக்க முடியாது.
எனவே, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அதிகாரிகளுக்கு சேவைகளை வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி