யாழ்.கல்லுண்டாயில் மாநகர சபையின் அசமந்தப் போக்கு : முதியவருக்கு நேர்ந்த கதி

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Sathangani Oct 04, 2024 11:16 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

கல்லூண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் பகுதிக்கு தீ வைத்ததனால் குறித்த வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மயக்கமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கல்லூண்டாயில் உள்ள, யாழ். மாநகர சபையினரின் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் பகுதிக்கு இன்று காலை தீ வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புகை வீதியெங்கும் பரவியது.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ரணில் அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ரணில் அறிவிப்பு

மருத்துவமனைக் கழிவுகள்

இதன்போது துவிச்சக்கரவண்டியில் குறித்த வீதியால் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் துவிச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு வீதியோரத்தில் அமர்ந்திருந்ததாகவும், வீதியால் சென்றவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்க நிலையை போக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.கல்லுண்டாயில் மாநகர சபையின் அசமந்தப் போக்கு : முதியவருக்கு நேர்ந்த கதி | Setting Fire To Garbage Old Man Faints On The Road

குறித்த பகுதியில் கழிவுப் பொருட்களுக்கு அடிக்கடி தீ மூட்டும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மருத்துவமனை கழிவுகளும் அதில் உள்ளடங்குவதனால், அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படக்கூடிய அபாயகரமான சூழ்நிலைகளும் காணப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டுவதால், வீதி எங்கும் புகை மூட்டமாகி வீதியில் செல்லும் மக்கள் பல்வேறு விதமான இன்னல்களை எதிர்கொள்வதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

யாழ் - பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்

யாழ் - பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்

யாழ்ப்பாண மாநகர சபை

இருந்தும் கூட இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமையால் உரிய தரப்பினர் அசமந்தமாக உள்ளனரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

யாழ்.கல்லுண்டாயில் மாநகர சபையின் அசமந்தப் போக்கு : முதியவருக்கு நேர்ந்த கதி | Setting Fire To Garbage Old Man Faints On The Road

குறித்த பகுதியானது மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் காணப்படுகின்றது. இருப்பினும் யாழ்ப்பாண மாநகர சபையினரே அந்த பகுதியில் கழிவுகளை கொட்டுகின்றனர்.

எனவே யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளரும் மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளரும் இது குறித்து அதிக கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களது கோரிக்கையாக காணப்படுகின்றது.

யாழில் இளம் குடும்பப் பெண்ணைக் காணவில்லை : தவிக்கும் உறவுகள்

யாழில் இளம் குடும்பப் பெண்ணைக் காணவில்லை : தவிக்கும் உறவுகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி