அமெரிக்க பல்பொருள் அங்காடி மீது தாக்குதல் -உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்தது (படம்)
United States of America
By Sumithiran
8 மாதங்கள் முன்
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை 18 வயதான ஒருவரே நடத்தியதாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த காவல்துறையினர் அவரது பெயரை வெளியிடவில்லை.
தாக்குதலை நேரடி ஒளிபரப்பு செய்ய அவர் கமராவை பயன்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்தனர்.



நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கை
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்