நிர்வாணப்படத்தை அனுப்புங்கள்! பாடசாலையில் இடம்பெறும் பாலியல் தொந்தரவுகள் (வீடியோ)
school
sexual-harassment
u k
By Sumithiran
கொரோனா தொற்றின் பிறழ்வான ஒமிக்ரோன் தொற்று தற்போது ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் வரும் திங்கள் முதல் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை மீள அமுல்படுத்தப்பட இருப்பதாக பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு சூழ் நிலையில் கடந்த வருடம் பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலமான இலக்கம் 10 இலக்கம் 10 இல் இடம்பெற்றதாக கூறப்படும் கிறிஸ்மஸ் தின விருந்து தொடர்பான காணொளி வெளியாகி பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் ஐ பி சி தமிழின் ஐரோப்பிய அதிர்வுகள் காணொளியின் காணலாம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்