பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப்
Pakistan
Prime Minister
Shehbaz Sharif
By Kanna
பாகிஸ்தானின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப்பை பாகிஸ்தான் நாடாளுமன்றம் தெரிவு செய்துள்ளது.
நமிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று கூடிய பாகிஸ்தான் நாடாளுமன்றம் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீபை தேர்வு செய்துள்ளது.
இதேவேளை, அவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி