இந்தியாவில் அதிக பணக்கார நடிகர் யார் தெரியுமா..!

Shah Rukh Khan Salman Khan
By Jaso Jun 22, 2024 11:36 PM GMT
Report

போர்ப்ஸ் பத்திரிகையின் தரவரிசைப்படி இந்தியாவின் பணக்கார நடிகர் மற்றும் ஒரு திரைப்படத்திற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஷாருக் கான் (shah rukh khan) ஆவார். அவரது சொத்து மதிப்பு 6300 கோடிகள் (இலங்கை பெறுமதியில் சுமார் 22000 கோடிகள்)ஆகும்.

 இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள் குறித்து போர்ப்ஸ் பத்திரிக்கை நடத்திய இந்த தரவரிசையில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிவூட்டில் ஆதிக்கம் 

இந்த மதிப்பீடு ஐஎம்டிபி இணையதளத்தின் தரவை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியாவில் அதிக பணக்கார நடிகர் யார் தெரியுமா..! | Shahrukh Is Indias Richest Actor

மதிப்பீட்டின்படி, ஷாருக்கான் ஒரு படத்திற்கு150 - 250 கோடிகள் (இலங்கை ரூபாய் 875 கோடிகள்) வரை வசூலிக்கிறார். சமீபத்தில் வெளியான ஜவான் மற்றும் பதான் ஆகிய படங்கள் உலகளவில் 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததன் மூலம் பொலிவூட்டில் அவரது ஆதிக்கம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரவுகிறது : இலங்கைக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

இந்தியாவில் பரவுகிறது : இலங்கைக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

இந்தியாவின் இரண்டாவது பணக்கார நடிகர்

சல்மான் கான் (salman khan)2900 கோடி ரூபாய் (இலங்கை மதிப்பில் ரூ. 10100 கோடி) சொத்து மதிப்புடன் இந்தியாவின் இரண்டாவது பணக்கார நடிகர் ஆவார். ஆனால் ஒரு படத்திற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஆறாவது இடத்தில் உள்ளார். அவர் ஒரு படத்திற்கு 100 முதல் 150 கோடி ரூபாய் வரை வசூலிப்பதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக பணக்கார நடிகர் யார் தெரியுமா..! | Shahrukh Is Indias Richest Actor

சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் உலகம் முழுவதும் 466.63 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

பொன்சேகாவிற்கு வழங்கப்படவுள்ள உலகின் உயரிய பட்டம்

பொன்சேகாவிற்கு வழங்கப்படவுள்ள உலகின் உயரிய பட்டம்

மூன்றாவது இடத்தில் உள்ள நடிகர்

2500 கோடி ரூபாய் (இலங்கை ரூபாய் 8750 கோடி) சொத்து மதிப்பு கொண்ட அக்சய் குமார் (Akshay Kumar)பணக்கார நடிகர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆனால் ஒரு படத்திற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் 9வது இடத்தில் இருக்கிறார். ஒரு படத்திற்கு 60 முதல் 145 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறார்.

இந்தியாவில் அதிக பணக்கார நடிகர் யார் தெரியுமா..! | Shahrukh Is Indias Richest Actor

சல்மான் கான் மற்றும் அக்‌சய் குமார் இந்தியாவின் பணக்கார நடிகர்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

தீவிரம் அடையும் போர் பதற்றம்: புடின் விடுத்துள்ள எச்சரிக்கை

தீவிரம் அடையும் போர் பதற்றம்: புடின் விடுத்துள்ள எச்சரிக்கை

 ரஜினி,விஜய்

ஆனால் ரஜினிகாந்த்(rajinikanth) மற்றும் ஜோசப் விஜய் (vijay) ஆகியோர் முறையே ஒரு திரைப்படத்திற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் வரிசையில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

இந்தியாவில் அதிக பணக்கார நடிகர் யார் தெரியுமா..! | Shahrukh Is Indias Richest Actor

ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு 150 முதல் 210 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறார். தளபதி விஜய் ஒரு படத்திற்கு 130 முதல் 200 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021