வட கிழக்கு மக்களுக்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு - சாணக்கியன்

Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam General Election 2024
By Thulsi Nov 14, 2024 10:36 AM GMT
Report

வடக்கு கிழக்கு மக்களுக்கும் சிறந்த ஒரு எதிர்காலத்தை எம்மால் அமைத்து தர முடியும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - பட்டிருப்பு ( களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையில் வாக்களித்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நான் எனது வாக்கை எனக்காக செலுத்தி இருக்கின்றேன்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர்

அதிரடியாக கைது செய்யப்பட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர்

தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம்

என்னுடைய வாக்கு எதிர்வருகின்ற ஐந்து வருடத்தின் எமது மக்களின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கின்ற வாக்காக நான் இதனை பார்க்கிறேன். அதனை நான் உரியவாறு பயன்படுத்தி இருக்கின்றேன்.

வட கிழக்கு மக்களுக்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு - சாணக்கியன் | Shanakiya Rasamanickam Parliament Election 2024

அதுபோல் வட கிழக்கிலுள்ள மக்கள் அனைவரும் இம்முறை ஒரு அணியாக நின்று இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்.  அடுத்த ஐந்து வருடத்தில் இந்த வடக்கு கிழக்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த நாங்கள் பொறுப்பு எடுத்து மக்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை அமைத்து தருவதற்கு மக்கள் அளிக்கும் வாக்காகவே அமையும்.

குறிப்பாக நாட்டின் அரசாங்கம் ஜனாதிபதியினுடைய பிரதான கட்சிக்கு பெரும்பான்மையை இந்த தேர்தலில் வருவது சந்தேகமாக உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும் தரப்பின் சார்பிலே பேர பேசும் சக்தியாக நாங்கள் இருக்கக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

இந்த வாய்ப்பை நமது மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அடுத்த ஐந்து வருடத்தில் நாங்கள் இந்த மக்களுக்கான சிறந்த எதிர் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்போம் அதற்காக உழைக்கக்கூடிய நபர்களை நாம் எமது கட்சி சார்பில் களம் இறக்கி உள்ளோம்.

யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ள மொத்த வாக்களிப்பு வீதம்

யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ள மொத்த வாக்களிப்பு வீதம்

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு இந்த நாட்டில் நடந்த சமூக விரோத செயல்கள், இனப்படுகொலை, போன்றவற்றுக்கான விசாரணைகள் நீதி கிடைக்க வேண்டும்.

வட கிழக்கு மக்களுக்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு - சாணக்கியன் | Shanakiya Rasamanickam Parliament Election 2024

நில அபகரிப்பு, அரசாங்கத்தினால் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர் காணலல் வடகிழக்கிலே அபிவிருத்தி நிதிமன்றை உருவாக்குதல் போன்ற பல விடயங்களை முன்னுறுத்தி நாங்கள் பேரம் பேசும் சக்தியாக எமது உடைய மக்கள் எங்களுடைய கரங்களை பயன்படுத்தினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் வடக்கு கிழக்கு வாள் மக்களுக்கும் சிறந்த ஒரு எதிர்காலத்தை எம்மால் அமைத்து தர முடியும்.

சரியான நபர்களை தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்போது மக்களுக்கு சரியான விடையங்களை அமைத்து தருவதற்கு நான் உழைப்பேன் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்ட உத்தியோகத்தர்

மட்டக்களப்பில் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்ட உத்தியோகத்தர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023