அநுரவின் ஆட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஷானி அபேசேகரவின் நியமனம்

Anura Kumara Dissanayaka Political Development Current Political Scenario
By Shalini Balachandran Oct 15, 2024 12:20 PM GMT
Report

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை (Shani Abeysekara) மீண்டும் காவல்துறை சேவையில் இணைத்துக் கொண்டமை பழைய அரசியல் கலாசாரத்தையே பிரதிபலிப்பதாக மக்கள் போராட்ட முன்னணியின் வேட்பாளர் நுவான் போபகே (Nuwan Bopage) தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மீண்டும் காவல்துறை சேவையில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், இது தொடர்பில் நுவான் போபகே கருத்து தெரிவிக்கையில், “அவர் நல்ல மனிதரா ? கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் மேடைகளில் பிரசாரத்தில் ஈடுபட்டவர்.

ரத்தன் டாடா பெயரில் பல்கலைக்கழகம் : மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

ரத்தன் டாடா பெயரில் பல்கலைக்கழகம் : மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

காவல்துறை சேவை

அவரின் கடந்த கால செயற்பாடுகள் எவ்வாறிருப்பினும் அரசியல் கலாசார விவகாரத்தில் மீண்டும் அவரது நியமனத்தால் ஒரு பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

அநுரவின் ஆட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஷானி அபேசேகரவின் நியமனம் | Shani Abeysekara Rejoin Police Service Accusation

அவர் ஓய்வு பெற்ற அதிகாரி அந்த அதிகாரி புதிய அரசால் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளார் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தலில் இவ்வாறான அரசியல் கலாசாரம் வேண்டாம் என்று தானே பிரசாரம் செய்தார்கள்.

ஆனால் இச்செயற்பாடு சரிதானா ? வேறு ஒரு அரசு ஆட்சிக்கு வந்து தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) மீண்டும் காவல்துறை மா அதிபராக நியமித்தால் அவர்கள் என்ன சொல்வார்கள் அது சரியா ?

அரச ஊழியர்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

அரசியல் கலாசாரம்

அரசியலில் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்குவதா புதிய அரசியல் கலாசாரம் கடந்த நல்லாட்சி அரசும் ஆட்சிக்கு வந்தவுடனேயே அவசர அவசரமாக பல செயற்பாடுகளை முன்னெடுத்தது.

அநுரவின் ஆட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஷானி அபேசேகரவின் நியமனம் | Shani Abeysekara Rejoin Police Service Accusation

பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன பல்வேறு வழிகளில் பலர் கைதுசெய்யப்பட்டனர் பசில் ராஜபக்ச (Basil Rajapaks) கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படுவார். 

மேலும், நாமல் ராஜபக்ச (Basil Rajapaksa) தண்டிக்கப்படுவார் என்று கூறப்பட்டது இதெல்லாம் தேர்தல் பிரசாரமாகவே செய்யப்பட்டது தேர்தலுக்குப் பிறகு ஒன்றும் நடக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை - இந்தியா இடையில் பாலம் - வெளியான அறிவிப்பு

இலங்கை - இந்தியா இடையில் பாலம் - வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025