மற்றுமொரு பிரபல கிரிக்கெட் வீரரும் ஓய்வை அறிவித்தார்.

Australia Cricket Team
By Sumithiran Jan 14, 2024 05:18 PM GMT
Report

அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர் வோனர் அண்மையில் தனது ஓய்வை அறிவித்த நிலையில் மற்றுமொரு வீரரும் ஒய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளமை கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஷோன் மார்ஷ், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்கள் குவிப்பு

ஷோன் மார்ஷ், இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள், 73 ஒரு நாள் போட்டிகள், 15 ரி 20 போட்டிகளில் அவுஸ்திரேலியாவிற்காக விளையாடியுள்ளார். டெஸ்டில் 2,265 ஓட்டங்கள், ஒருநாள் போட்டிகளில் 2,073 ஓட்டங்கள், ரி 20 போட்டிகளில் 255 ஓட்டங்கள் என மொத்தம் சர்வதேச கிரிக்கெட்டில் 5,293 ஓட்டங்களை  குவித்துள்ளார்.

மற்றுமொரு பிரபல கிரிக்கெட் வீரரும் ஓய்வை அறிவித்தார். | Shaun Marsh Announces Retirement

2017-18ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் போது அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி வெற்றிக்கு வழி வகுத்தார்.

இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் : வெளியானது அறிவிப்பு

இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் : வெளியானது அறிவிப்பு

முதல் தர போட்டிகளில் இருந்தும் ஓய்வு

இதே போல இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் 616 ஓட்டங்களை குவித்து ஒரஞ்சு தொப்பியை வென்றிருந்தார். பின்னர் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியில் சிறுது காலம் விளையாடினார்.

மற்றுமொரு பிரபல கிரிக்கெட் வீரரும் ஓய்வை அறிவித்தார். | Shaun Marsh Announces Retirement

தற்போது 40 வயதாகும் ஷோன் மார்ஷ்,அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் மெல்போன் ரெனகேட்ஸ் அணி சார்பில் விளையாடி வருகிறார். இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச  மற்றும் முதல்தர கிரிக்கெட்டில்  இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.    

நடன ஆசிரியரின் இழிவான செயல் :தப்பியோடிய சிறுவன்

நடன ஆசிரியரின் இழிவான செயல் :தப்பியோடிய சிறுவன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024