பசிலை விட்டு ரணில் பக்கம் சாய்ந்த மொட்டு அமைச்சர்
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Shehan Semasinghe
By Sumithiran
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் இந்த தருணத்தில் இந்த நாட்டிற்கு இன்றியமையாதது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த அதிபர் வேட்பாளராக யார் தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரணிலின் தலைமைத்துவம்
பசில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை அதிபர் வேட்பாளர்களாக தெரிவு செய்தமை தொடர்பில் வினவிய போது, ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவமும் இந்த தருணத்தில் இந்த நாட்டிற்கு இன்றியமையாதது என்றார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி