எரிவாயுவை ஏற்றிவந்த இரு கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் காத்திருப்பு
sea
gas
sri lankan
waiting
PERIKLIS
mercaptan
By Vanan
இலங்கைக்கு எரிவாயுவை ஏற்றிவந்த இரண்டு கப்பல்கள் இன்னமும் வத்தளை - கெரவலப்பிட்டியவை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு கசிவு உணர்திறனை தூண்டும் மேர்கெப்டன் (Mercaptan) இரசாயன பதார்த்தம் தரமாக இன்மையால், பங்களாதேஷில் இருந்து வருகைதந்த கப்பலில் இருந்த மூவாயிரத்து 200 மெட்ரிக் தொன் எரிவாயுவை இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை நிராகரித்திருந்தது.
பின்னர் இரண்டாயிரம் மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய பேர்கிலிஸ் (PERIKLIS) என்ற மற்றுமொரு கப்பல் கொழும்பை வந்தடைந்தது.
இந்தக் கப்பலில் உள்ள எரிவாயுவின் தரம் தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனை இடம்பெற்று வரும் நிலையில் இரு கப்பல்களும் தொடர்ந்தும் தரித்து நிற்கின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி