சானியா மிர்சாவை பிரிந்தார் சோயிப் மாலிக்

Cricket Tennis Pakistan India
By Jaso Jan 20, 2024 11:09 AM GMT
Report

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவைப் பிரிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து துபாயில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

சானியா - சோயிப் இடையே கருத்து வேறுபாடு

சமீப காலமாக நட்சத்திர தம்பதிகளான சானியா - சோயிப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. அவர்களின் பிரிவுக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகிவில்லை.

சானியா மிர்சாவை பிரிந்தார் சோயிப் மாலிக் | Shoaib Malik Who Broke Up With Sania Mirza

இதற்கிடையே, இருவரும் பிரிந்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சானியா மிர்சா இன்ஸ்டாகிராம் பதிவில், "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி" எனப் பதிவிட்டிருந்தார்.

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் : ஈரானுக்கு மற்றுமொரு பேரிழப்பு (காணொளி)

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் : ஈரானுக்கு மற்றுமொரு பேரிழப்பு (காணொளி)

பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தை மறுமணம்

இந்நிலையில், இந்த குழப்பங்களுக்கு மத்தியில் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தை மறுமணம் செய்துள்ளார். சோயிப் மாலிக் தற்போது திருமணம் செய்துள்ள நடிகை சனா ஜாவேத்துக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சானியா மிர்சாவை பிரிந்தார் சோயிப் மாலிக் | Shoaib Malik Who Broke Up With Sania Mirza

 சோயிப் மாலிக்கிற்கு இது 3வது திருமணமாகும். ஏற்கனவே இவர் ஆயிஷா சிக்கிக்கி தான் முதல்முதலில் திருமணம் செய்திருந்தார். 2002 முதல் 2010 வரை ஒன்றாக இருந்த இவர்கள், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு பிரித்தானியா அளித்த உத்தரவாதம்

இலங்கைக்கு பிரித்தானியா அளித்த உத்தரவாதம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026