பண்டிகை காலத்தில் முட்டை விலை தொடர்பில் அதிர்ச்சிகர தகவல்

Christmas Sri Lanka Sri Lankan Peoples
By Sumithiran Dec 04, 2022 11:12 PM GMT
Report

நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடு இல்லை. முட்டையில் விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான அதிகரிப்பால் முட்டையை நுகர்வோர் கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிக்கைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாய் வரையில் அதிகரிக்கும் என கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

கால்நடை வைத்திய அதிகாரிகளின் 32ஆவது வருட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு ​தெரிவித்தார்.

முட்டையின் விலை கடுமையாக அதிகரிக்கும்

பண்டிகை காலத்தில் முட்டை விலை தொடர்பில் அதிர்ச்சிகர தகவல் | Shocking Information Egg Prices Festive Season

சந்தைகளில் முட்டையின் விலை 50 - 60 ரூபாயாகக் காணப்படுகிறபோதிலும் முட்டைக்கான கேள்வி கடுமையாகக் குறைவடைந்துள்ளது. இதனால் முட்டை உற்பத்தியும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதால், முட்டையின் விலை கடுமையாக அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் பாரிய சவால்கள் காணப்படுகின்றன. பிள்ளைகளின் மந்தபோசணை, ஊட்டச்சத்து குறைபாடுகள், உணவுகளுக்கான தட்டுப்பாடுகள் தொடர்பில் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

போசாக்கான உணவுகளின் விலைகள்

பண்டிகை காலத்தில் முட்டை விலை தொடர்பில் அதிர்ச்சிகர தகவல் | Shocking Information Egg Prices Festive Season

பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப் பால் வழங்கும் பெண்களுக்கும் இப்பிரச்சினை தாக்கம் செலுத்தியுள்ளது. போசாக்கான உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றைப் பெற்றுக்கொள்வதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

விலங்குகளிடமிருந்து கிடைக்க வேண்டிய புரதத்தை மக்களுக்கு தடையின்றி வழங்குவது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அனைத்துப் பிரிவுகளின் பொறுப்பாகும். ஆனால், அதிகாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுகிறார்களே தவிர, உணவுப் பாதுகாப்பு தொடர்பான எந்தவிதமான வேலைத்திட்டங்களும் அவர்களிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024