கோழி பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்
srilanka
people
chicken
By Sumithiran
கொரோனா தொற்றை அடுத்து பயணத்தடை அமுலில் உள்ள நிலையிலும் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து வெதுப்பக உற்பத்திப்பொருட்கள், மரக்கறி வகைகள் என்பன அதிகரித்துள்ளதுடன் பால்மா வகைகள், எரிவாயு என்பன விலை அதிகரிப்புக்காக காத்திருக்கின்றன.
இந்த நிலையில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கோழி வளர்ப்பு செலவீனம் அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி