இலங்கைச் சிறுவர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!
Corona
Children
SriLanka
By Chanakyan
இலங்கையில் இதுவரை சுமார் 45,000 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளதாக என லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளீன் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.
இவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில், குழந்தைகளுக்கு இடையில் மிகவும் வேகமாக கொரோனா தொற்று பரவி வருகின்றது.
மேலும் ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்ட்டுகள் நிரம்பி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி