மருத்துவ சேவை நுகர்வு தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் ஆய்வுகள்! (காணொலி)
Health
medical
Women
Food
Body Weight
BodLoss
By Chanakyan
மனிதர்களிடையே காணப்படும் பொருத்தமற்ற உணவுப்பழக்கங்கள் பல நோய்த்தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடா வருடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது என வைத்தியர் பிரவீனா (Dr.Praveena) தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “மருந்துவம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயங்கள் காணொலியில்,
மருத்துவம் பகுதி 01
மருத்துவம் பகுதி 02
2ம் ஆண்டு நினைவஞ்சலி