தென்னிலங்கையில் துப்பாக்கிசூடு : ஒருவர் ஸ்தலத்தில் பலி
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Jaso
சீதுவ, கட்டுகொட பிரதேசத்தில் இன்று நண்பகல் இனந்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துடன் அது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி