களுத்துறை சிறை வளாகத்திலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம்

Kalutara Prisons in Sri Lanka Gun Shooting
By Jaso Oct 21, 2026 02:13 PM GMT
Report

களுத்துறை சிறைச்சாலைக்கு வெளியே இருந்து ஒருவர், பல பொதிகளை சிறைச்சாலை வளாகத்தினுள் வீசுவதற்கு முயற்சித்த நிலையில் சிறை வளாகத்தில் இருந்து வானத்தை நோக்கிதுப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் இன்று (21) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

 வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு 

 சிறைச்சாலையில் இருந்த அதிகாரிகள், குறித்த நபரை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கோரியுள்ளனர். அப்போது, ​​குறித்த நபர் அந்த பொதிகளை சிறைக்குள் வீசியபோது, ​​அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

களுத்துறை சிறை வளாகத்திலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் | Shooting Incident Kalutara Prison Complex

எனினும், சம்பந்தப்பட்ட நபர் வீசிய 2 பொதிகள் சிறைக்குள் வந்து விழுந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து குறித்த நபர் தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இது தொடர்பாக விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிறையில் கண்டெடுக்கப்பட்ட பொதிகளில் போதைப்பொருள் மற்றும் கஞ்சா இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றை தவறாக வழிநடத்த முயற்சி : காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

நீதிமன்றை தவறாக வழிநடத்த முயற்சி : காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

காவியுடையுடன் மீண்டும் நீதிமன்றத்திற்கு: ஞானசார தேரர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

காவியுடையுடன் மீண்டும் நீதிமன்றத்திற்கு: ஞானசார தேரர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024