200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
Srilanka
Shortage
Medicines
dollar crisis
By Mkkamshan
இலங்கை முழுவதும் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்குஅரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் நிலவும் சிக்கல் நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு நோய், அழற்சி எதிர்ப்பு மருந்துகள் உட்பட கிட்டத்தட்ட 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி