கனடாவில் இந்திய திரைப்படங்கள் திரையிடும் திரையரங்கு மீது துப்பாக்கிச் சூடு
Toronto
Canada
World
By Harrish
கனடாவில்(Canada) இந்திய திரைப்படங்கள் திரையிடும் திரையரங்கு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரொறன்ரோவில் அமைந்துள்ள வுட்சயிட் திரையரங்கிலேயே(Woodside Cinemas)இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
குறித்த திரையரங்கில் தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் மேற்படி திரையரங்கில் மர்ம பொருளொன்றை எரித்த சம்பவத்தில் இருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
அத்துடன், அண்மைய நாட்களாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றதுடன், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்… 13 மணி நேரம் முன்
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி