ஏஐ தொழிநுட்பம் : இணையத்தை கலக்கும் எலோன் மஸ்க் பகிர்ந்த காணொளி

Viral Video Elon Musk
By Sumithiran Jul 22, 2024 07:38 AM GMT
Report

இதுவரை வந்த ஏஐ காணொளிகளிலேயே சிறந்தது இதுதான் என்று எலோன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காணொளி இணையத்தைக் கலக்கி வருகிறது.

அந்த காணொளியில், பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வருகின்றனர்.

உலகத் தலைவர்கள் முதல் போப்பாண்டவர் வரை

கைதி உடையில் டொனால்ட் டிரம்ப், சக்கர நாற்காலியில் ஜோ பைடன், ஒபாமா, மார்க் ஸுகர்பெர்க், நரேந்திர மோடி, கமலா ஹாரிஸ்,ஸேனா ஜனாதிபதி, ஜி ஜிங்பிங், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி புடின், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், போப் ஆண்டவர் என அனைவரும் வரிசையாக நடந்து வருகின்றனர்.

இறுதியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசொப்ட் குளறுபடியை கிண்டலடிக்கும் வகையில், கையில் டெத் ஒப் புளூ ஸ்கிரீன் கணனியுடன் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவதும் காணொளியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு வருகிறார் எலோன் மஸ்க்

இலங்கைக்கு வருகிறார் எலோன் மஸ்க்

ஏஐ தொழிநுட்ப காணொளி

எலான் மஸ்க்கும் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளார். ஏஐ தொழிநுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த காணொளி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. 

ஏஐ தொழிநுட்பம் : இணையத்தை கலக்கும் எலோன் மஸ்க் பகிர்ந்த காணொளி | Show Video Shared By Elon Musk

ஏஐ தொழிநுட்பத்தை பயன்படுத்தி கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

ஏஐ தொழிநுட்பத்தை பயன்படுத்தி கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026