சங்கு சின்னத்தை கைப்பற்றியவர்களை கடுமையாக சாடும் சிறீதரன்

S. Sritharan Sri Lanka Politician Current Political Scenario
By Shalini Balachandran Oct 13, 2024 07:36 AM GMT
Report

தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்காக நிறுத்தப்பட்ட தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து அதற்காக பயன்படுத்தப்பட்ட சின்னத்தை வேறு சிலர் தற்போது கையில் எடுத்திருப்பது கொள்கை முரண்பாட்டோடு கூடிய விடயம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் (Kilinochchi) அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (12) விஜயதசமி விழாவும் மற்றும் மாவட்டத்தின் இலங்கை தமிழரசு கட்சியினுடைய வட்டார உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யாழில் சடலங்களை வைத்து பணம் சம்பாதிக்கும் அரச அதிகாரிகள் : குற்றச்சாட்டும் பொதுமக்கள்

யாழில் சடலங்களை வைத்து பணம் சம்பாதிக்கும் அரச அதிகாரிகள் : குற்றச்சாட்டும் பொதுமக்கள்

அரசியல் தீர்வு 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக தமிழ் மக்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழ் மக்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த ஒரு அரசியல் தீர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்த பொது வேட்பாளரை ஆதரித்தமை என்பது உண்மையாகும்.

சங்கு சின்னத்தை கைப்பற்றியவர்களை கடுமையாக சாடும் சிறீதரன் | Shritharan Scolds Those Captured The Conch Symbol

அதற்காக பாவிக்கப்பட்ட சங்கு சின்னத்தை வேறு சிலர் கையில் எடுத்திருப்பது என்பது முரண்பாடான ஒரு விடயமாகும் அதனை அவர்கள் செய்திருக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும்.

யாழில் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தொடர்பில் முறைப்பாடு

யாழில் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தொடர்பில் முறைப்பாடு

தமிழரது ஒற்றுமை

குறிப்பாக தமிழரது ஒற்றுமை தேசத் திரட்சி தமிழர்களை ஒன்றுபடுத்துதல் என்ற காரியத்துக்காக ஆற்றப்பட்ட அந்த விடயத்தில் தமது சின்னமாக அதனை கையில் எடுத்திருப்பது ஒரு முரணான விடயம்.


ஜனாதிபதி தேர்தல்கள் பல நடைபெறுகின்றன, பல்வேறு சின்னங்களுக்காக மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்ற அடிப்படையிலே நாங்களும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு ஆதரவுகளை வழங்கி இருக்கின்றோம்.

அத்துடன், வேட்பாளர்கள் நியமனங்களில் திருப்தி உண்டா ? இல்லையா ? என்பதற்கு அப்பால் தற்போதைய கால சூழலில் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும் அதுவே எனது நிலைப்பாடு” என அவர் தெரிவித்துள்ளார். 

எதிர்பாராத நேரம் அடித்த இஸ்ரேல் : நிலைகுலைந்த ஈரான்

எதிர்பாராத நேரம் அடித்த இஸ்ரேல் : நிலைகுலைந்த ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026