நுரையீரல் நோய்களை குணப்படுத்த எளிமையான கசாயம் - செய்வது எப்படி?
People
Life
Story
By Vasanth
நுரையீரல் நோய்களை குணப்படுத்த சிறு குறிஞ்சான் கசாயம் போதுமானது என ஆய்வுகளால் கண்டறியப்பட்டுள்ளது.
இதை ஒரு மருந்தாக அல்லாது மூலிகை தேநீராக அருந்தினால் போதும் நுரையீரல் மண்டல நோய்கள் கட்டுக்குள் வந்துவிடும். இந்த சிறு குறிஞ்சான் கசாயம் என்றால் என்ன?
இதற்கான உட்பொருட்கள் என்ன? இதன் மருத்துவ குணங்கள் எவை? போன்ற விடயங்களை தருகிறது “ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்” நிகழ்ச்சி,
Dr. K.Gowthaman B.A.M.S , Medical Director Shreevarma Ayurveda Hospital.Hospital Name : Shreevarma Ayurveda Hospital (A unit of Shreevarma Bio Naturals)Website details: www.drgowthaman.com / http://shreevarma.orgContact Nos : 044 - 4609 4900 / 95009 46631/ 95009 46632