இலங்கைக்கான விமான சேவையை அதிகரிக்கும் வெளிநாட்டு விமான நிறுவனம்

Bandaranaike International Airport Sri Lanka Singapore
By Jaso Jan 06, 2026 11:44 AM GMT
Report

2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவைகளில் 52 ஆண்டுகள் நிறைவைக்குறிக்கும் வகையில் இன்று (06) முதல் பிற்பகலில் ஒரு மேலதிக விமான சேவையுடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், வாரத்தில் 03 நாட்கள் சேவையைத் தொடங்கியுள்ளது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக பணிப்பாளர் வசந்த குடலியனகே தெரிவித்தார்.

இதுவரை, சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாரத்தில் ஏழு நாட்களும் தினமும் இரவு 11.30 மணிக்கு அதிநவீன போயிங் - 787 - 10 ட்ரீம்லைனர் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

இன்றுமுதல் பெரிய பயணிகள் விமானம்

 இது தவிர, இன்று (6) முதல், சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஒரு பெரிய பயணிகள் விமானம், A350-900, ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10.45 மணிக்கு இயக்கப்படும்.

இலங்கைக்கான விமான சேவையை அதிகரிக்கும் வெளிநாட்டு விமான நிறுவனம் | Singapore Airlines Increases Flight To Sri Lanka

அதன்படி, மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த முதல் தொடக்க விமானமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-463, இன்று காலை 10.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்தது, அதில் 210 பயணிகள், 14 பணியாளர்கள் மற்றும் 12 மெட்ரிக் தொன் சரக்குகள் இருந்தன.

 மேமாதம் முதல் அதிகரிக்கப்போகும் சேவை

பின்னர் விமானம் மதியம் 12.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 276 பயணிகள், 14 பணியாளர்கள் மற்றும் 14 மெட்ரிக் தொன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

இலங்கைக்கான விமான சேவையை அதிகரிக்கும் வெளிநாட்டு விமான நிறுவனம் | Singapore Airlines Increases Flight To Sri Lanka

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவை மே மாதம் முதல் வாரத்தில் ஏழு நாட்கள், ஒரு நாளைக்கு இரண்டு விமானங்களை, மதியம் ஒன்று மற்றும் மாலை ஒன்று என இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீன ஆய்வு கப்பல்கள் இலங்கைக்கு! இரண்டு மாதங்களில் அநுர அரசு எடுக்கவுள்ள முடிவு

சீன ஆய்வு கப்பல்கள் இலங்கைக்கு! இரண்டு மாதங்களில் அநுர அரசு எடுக்கவுள்ள முடிவு

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024