தூக்கிலிடப்பட்டார் மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி: திடீரென முடிவை மாற்றிய சிங்கப்பூர் அரசு

Death Penalty Malaysia Singapore World Drugs
By Thulsi Sep 26, 2025 06:37 AM GMT
Report

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக அவரது தண்டனை ஒத்தி வைக்க முடிவு செய்த போதிலும், நேற்று மாலை (25) சிங்கப்பூர் நீதிமன்ற பணிப்புரையின் கீழ் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

யாழ். மக்களே அவதானம் - நாவலர் வீதி பாபா ஆலயத்தில் நின்ற மோட்டார் சைக்கிளில் நூதன திருட்டு

யாழ். மக்களே அவதானம் - நாவலர் வீதி பாபா ஆலயத்தில் நின்ற மோட்டார் சைக்கிளில் நூதன திருட்டு

போதைப்பொருளுடன் கைது

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகிதி மலேசியா, சிங்கப்பூர் எல்லையில் உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தட்சிணாமூர்த்தி காத்தையாயும் சிங்கப்பூரைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜெயமணி என்ற பெண்மணியும் 44.96 கிராம் டயாமார்ஃபைன் எனும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.


சிங்கப்பூர் சட்டத்தின்படி, போதைப்பொருள் கடத்தலில் தபால் சேவையைப் போல் (courier) செயற்படக்கூடியவர்களுக்கு, கடத்தலில் குறைந்தபட்ச பொறுப்பு கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது.

இல்லையெனில், போதைப்பொருள் கடத்தலுக்கு உலக அளவில் மிகக் கடுமையான தண்டனையைத் தரும் சிங்கப்பூர் சட்டங்களில் இருந்து தப்பிக்க இயலாது.

கடந்த 2015 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட தட்சிணாமூர்த்தி காத்தையாயும் கிறிஸ்டின் ஜெயமணியும் குற்றவாளிகள் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும், கிறிஸ்டின் ஜெயமணி வெறும் தபால் சேவையைப் போல் செயற்பட்டதால் மரண தண்டனையில் இருந்து தப்பித்தார். அவருக்கு பிரம்படி அல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கொழும்பில் காவல்துறையினரை அச்சுறுத்திய அர்ச்சுனா! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பில் காவல்துறையினரை அச்சுறுத்திய அர்ச்சுனா! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இரண்டு மணி நேரத்திற்குள் அவரது உடல்

அதன் பின்னர், தட்சிணாமூர்த்தி காத்தையா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் அவருக்கு பலனளிக்கவில்லை. 

தூக்கிலிடப்பட்டார் மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி: திடீரென முடிவை மாற்றிய சிங்கப்பூர் அரசு | Singapore Executes Malaysian Tamil Datchinamurthy

இவ்வாறான பின்னணியில், வியாழக்கிழமை அதிகாலையில் நிறைவேற்றப்பட வேண்டிய மரண தண்டனை நிறுத்தப்பட்டுள்ளதாக குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய வழக்கறிஞர் சுரேந்திரன் கே.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

எனினும்  சில மணி நேரங்களுக்கு பிறகு சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் முடிவை மாற்றியமைத்து மரண தண்டனை தொடரும் என்றும் இரண்டு மணி நேரத்திற்குள் அவரது உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டதாக வழக்கறிஞர் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் தள்ளுபடியானதாக சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் உரிமையை மறுக்கும் அநுர - தோலுரிக்கும் சிவாஜிலிங்கம்

ஈழத்தமிழர்களின் உரிமையை மறுக்கும் அநுர - தோலுரிக்கும் சிவாஜிலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி