யாழ்ப்பாண தமிழரான தா்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராக பதவி ஏற்கிறார்
Jaffna
Sri Lanka
By pavan
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தா்மன் சண்முகரத்னம் நாளை சிங்கப்பூரின் அதிபராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் 8-ஆவது அதிபரும், முதல் பெண் அதிபருமான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடா்ந்து, அடுத்த அதிபரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி நடைபெற்றது.
24.8 லட்சம் வாக்குகள்
இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது அதிபராக தா்மன் சண்முகரத்னம் நாளை பொறுப்பேற்கவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 9 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்