கிளிநொச்சியில் பலரின் கவனத்தை ஈர்த்த சிங்களவர்கள்
Kilinochchi
By Vanan
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவில் சிங்கள சுற்றுலா பயணிகளின் நடனம் பலரையும் ஈர்த்துள்ளது.
இயக்கச்சி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில் காவடியுடன் சேர்ந்து சிங்கள சுற்றுலா பயணிகள் நடனம் ஆடியுள்ளனர்.
இந்தப் பயணிகள் நடனமாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்து, பெளத்த வழிபாட்டு இடங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த நிகவு இன மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி