தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்! செந்தில் தொண்டமானால் உடன் தீர்வு

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils Sri Lankan Peoples Senthil Thondaman
By Dilakshan Nov 11, 2023 06:26 AM GMT
Report

தீபாவளியை முன்னிட்டு றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான், உடனடியாக மேல் மாகாண ஆளுநர் மற்றும் மேல் மாகாண காவல்துறைமா அதிபரின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டுசென்று பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், பெரும்பான்மையின இளைஞர்களின் அடாவடிக்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்.

மேல்மாகாணம் களுத்துறை மாவட்டம் றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தீபாவளியை முன்னிட்டு நகர்பகுதி கடைகளுக்கு அல்லது தோட்டத்தை விட்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதியில் வாழும் சில பெரும்பான்மையின இளைஞர்களின் தாக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வந்துள்ளனர்.

தமிழர் தலைநகரில் கைதான காவல்துறை உத்தியோகத்தர்

தமிழர் தலைநகரில் கைதான காவல்துறை உத்தியோகத்தர்


இன முறுகல்

பெரும்பான்மையின இளைஞர்களின் தாக்குதலில் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்டவர்கள், இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடு செய்தனர்.

தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்! செந்தில் தொண்டமானால் உடன் தீர்வு | Sinhala Youth Attack Tamil People Solution Senthil

இதுதொடர்பில் விரைந்து செயல்பட்ட செந்தில் தொண்டமான், மேல் மாகாண ஆளுநருக்கு அழைப்பை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் விவரித்துள்ளதுடன், இவ்வாறு தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தால் அது தமிழ், சிங்கள முறுகல்களுக்கு வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு நேரடியாக செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மேல் மாகாண ஆளுநர், ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துடன், மேல் மாகாண இ.தொ.கா பிரதிநிதிகளுக்கும், மேல் மாகாண ஆளுனருக்கும் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழ் இளைஞர்களுக்கு தீர்வு

அதன் பிரகாரம் இ.தொ.காவின் உபத் தலைவர்களான திருகேதிஸ், ராஜமணி பிரசாத் ஜீவானந்தம் மற்றும் ஜீவா மாகிரட் ஆகியோர் மேல்மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநரை சந்தித்து முறைப்பாட்டை கையளித்திருந்தனர்.

தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்! செந்தில் தொண்டமானால் உடன் தீர்வு | Sinhala Youth Attack Tamil People Solution Senthil 

அத்துடன், சம்பவம் தொடர்பில் மேல் மாகாண காவல்துறைமா அதிபரின் கவனத்துக்கும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கொண்டுசென்றதுடன், சம்பவம் தொடர்பில் றைகம காவல்நிலையித்தில் முறைப்பாடளிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்காதுள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டியதுடன், உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களுக்கு தீர்வவை பெற்றுக்கொடுக்க மேல் மாகாண பிரதி காவல்துறைமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ் இளைஞர்களின் நன்றி

பெரும்பான்மை இன இளைஞர்களை அழைத்து தமிழ் இளைஞர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுப்பதை கண்டித்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்! செந்தில் தொண்டமானால் உடன் தீர்வு | Sinhala Youth Attack Tamil People Solution Senthil

அத்துடன், காயங்களுக்கு உள்ளாகியிருந்த தமிழ் இளைஞர்களுக்கு மருத்துவச் செலவுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அதேபோன்று றைகம பகுதியில் காவல்துறையினரை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் உடனடியாக விரைந்து செயல்பட்ட ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு றைகம பகுதி தமிழ் இளைஞர்கள் நன்றித் தெரிவித்துள்ளனர். 

கொழும்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: ஒருவர் மரணம்

கொழும்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: ஒருவர் மரணம்

 

ReeCha
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி