தமிழ் எம்.பியின் கோரிக்கையால் சிங்கள குடியேற்றங்கள் உருவெடுக்கும் அபாயம்

TNA Mervyn Silva Selvam Adaikkalanathan
By Vanan Aug 16, 2023 03:45 PM GMT
Report

சிறிலங்கா அரசின் அபிவிருத்தியை எதிர்க்கவில்லை எனவும் மாறாக தழிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தொழிற்சாலையை சுற்றி சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இன்று(15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், வடக்கு - கிழக்கு பகுதிகளில் உள்ள விகாரைகளில் கை வைப்போரின் தலையை எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ள நிலையில், அவரது கருத்து தொடர்பிலும் பதில் வழங்கியுள்ளார்.

“மதவெறியினுடைய உச்சபட்சக் கருத்தாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இந்தக் கருத்தை ஆக்ரோஷமான வகையிலேயே எங்கள் மீது வீசியிருக்கிறார்.

தென்னிலங்கையிலே அவர் ஒரு கோமாளியாக அரசியலில் கடந்த காலங்களில் பார்க்கப்பட்டு வந்திருக்கிறார். தன்னுடைய தொகுதி மக்களே அவரை நிராகரித்த விடயங்களும் இருக்கின்றன.

இப்பொழுது அவர் எந்தக் கட்சியில் அங்கம் வகிக்கின்றார் என்றே தெரியாத நிலை இருக்கிறது.

இவ்வான நிலையில் களனியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கட்டும் விகாரைகளுக்கு கலங்கம் ஏற்படுத்தினால் அல்லது கட்டுபவர்கள் மீது தாக்குதல் தொடுத்தால் தலையை வெட்டுவேன் என்று கூறியிருக்கிறார்.

நான் மேர்வின் சில்வாவிற்கு கூறுகின்ற விடயம், உங்களது சண்டித்தனத்தை களனியில் வைத்திருங்கள்.

முடியும் என்றால், வாளை எடுத்துக்கொண்டு வடக்கு கிழக்கிற்கு வந்து பாருங்கள். அதை நீங்கள் செய்வீர்கள் என்றால், உங்களை நாங்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் -  உங்களுக்கு எப்படி பதிலடி தர வேண்டும் என்பது வடக்கு கிழக்கில் இருக்கிற தமிழர்களுக்கு தெரியும்” என்றார்.


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025