சினோபெக்கின் எரிபொருள் விலையும் குறைக்கப்பட்டது: வெளியானது புதிய அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Sathangani May 01, 2024 04:11 AM GMT
Report

சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில் சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் புதிய விலை விபரங்களைக் குறிப்பிட்டு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடைந்தது எரிபொருள் விலை

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடைந்தது எரிபொருள் விலை

புதிய விலைகள்

அதன்படி 92 ரக ஒக்ரைன் பெட்ரோலின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு 365 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினோபெக்கின் எரிபொருள் விலையும் குறைக்கப்பட்டது: வெளியானது புதிய அறிவிப்பு | Sinopec S Fuel Prices Rteduced

95 ரக ஒக்ரைன் பெட்ரோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 420 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.

ஓட்டோ டீசல் 27 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 333 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 377  ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐஓசியும் எரிபொருள் விலைகளை குறைத்தது

ஐஓசியும் எரிபொருள் விலைகளை குறைத்தது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025