இலங்கையில் தயாரிக்கப்படவுள்ள பெட்ரோல்
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lanka Fuel Crisis
By Beulah
சினோபெக் நிறுவனம் மற்றும் இலங்கை முதலீட்டு சபையும் ஒப்பந்தமொன்றில் கைசாத்திட்டுள்ளன.
இலங்கையில் ஒக்டேன் 92, 95 வகைகளைச் சேர்ந்த பெட்ரோல் உட்பட மசகு எண்ணெய் வசதிகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான ஒப்பந்தமே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பெட்ரோலிய உற்பத்தித்துறை

இந்நிறுவனத்தின் மேற்பார்வையுடன் எதிர்வரும் 20 வருடங்களுக்கு இலங்கையின் பெட்ரோலிய உற்பத்தித்துறை தொடர்பான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதற்கான முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி