வெளிநாட்டுப் பணத்தில் வன்முறை கும்பலை நடத்தியவருக்கு ஏற்பட்ட நிலை! மானிப்பாய் பொலிஸார் வெளியிட்ட தகவல்

Police Arrest Manipay Navali
By Vasanth Feb 20, 2021 01:37 PM GMT
Report

நவாலி அரசடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த முச்சக்கர வண்டிக்கு தீமுட்டிவிட்டு தப்பிச் சென்ற நிலையில் அதனுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுக்கு சலோ ரேப் ஒட்டப்பட்டு மாற்றப்பட்ட நிலையில் உரிய இலக்கத்தை அடையாளப்படுத்தி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

நவாலி அரசடியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 5 பேர் கொண்ட கும்பல், வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீவைத்து விட்டுத் தப்பித்தது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை வெளிநாட்டிலிருந்து நடத்துபவர் என பொலிஸாரின் அடையாளப்படுத்தப்பட்டவரின் வீட்டுக்குள் புகுந்தே முச்சக்கர வண்டிக்கு தீவைக்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து குறித்த கும்பலை அந்தப் பகுதி இளைஞர்கள் துரத்திச் சென்றனர். அதன் போது, மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு கும்பல் தப்பிச் சென்றது. அந்த மோட்டார் சைக்கிள் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் அடிப்படையில் கொக்குவில் கே.கே.எஸ்.

வீதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், ஏனைய நால்வரையும் கைது செய்யும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்