நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: முக்கிய சந்தேக நபர்களின் பெயர்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Negombo Prison Arrest
By Pavi Aug 07, 2026 07:16 AM GMT
Report

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் தொடர்பாக அறுபத்திரண்டு சந்தேக நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சந்தேக நபர்களில் 38 பேர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் பிரதான சந்தேக நபராக கருதப்பட்ட 'காட்டுவெல்லகம சுரேஷ்' என்பவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கட்டுள்ளது. 

ரவி செனவிரத்னவுக்கு எதிரான சாலை விபத்து வழக்கில் நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு!

ரவி செனவிரத்னவுக்கு எதிரான சாலை விபத்து வழக்கில் நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு!

62 சந்தேக நபர்கள்

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில்  இடம்பெற்ற பாரிய மோதலில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொதத்தம் 30 பேர் உயிரிழந்தனர். 

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: முக்கிய சந்தேக நபர்களின் பெயர்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு! | Sixty Two Suspects Were Named Negombo Prison Clash

இது தொடர்பான நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை அதிகாரி விக்கிரம ஜயந்த குமார பல கருத்துக்களை கடந்த 30-ம் திகதி நீதிமன்ற்திற்கு வெளிப்படுத்தி இருந்தார். 

இந்த விசாரணையின்போது, சம்பவம் இடம்பெற்ற காலத்தில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்த 89 சிறைக் காவல்  அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையும் அப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தொடர்பான அறிக்கைகளையும் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு உடுத்துக்கொள்ளபட்ட போது மேற்படி சந்தேக நபர்கள் குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டது. 

வாகனம் செலுத்தும் போது காணொளி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை

வாகனம் செலுத்தும் போது காணொளி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை

சொத்துத் திருட்டு வழக்கில் கொத்தாக சிக்கிய சந்தேக நபர்கள்!

சொத்துத் திருட்டு வழக்கில் கொத்தாக சிக்கிய சந்தேக நபர்கள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025