தேர்தல் தோல்வி எதிரொலி : ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்

SJB Ajith Perera Sajith Premadasa General Election 2024
By Sumithiran Nov 16, 2024 03:22 PM GMT
Report

புதிய அரசியல் மற்றும் புதிய உலகின் சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்று அதன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா(ajith p perera) இன்று (16) தெரிவித்தார்.

"கட்சி நிர்வாக முறையை அறிமுகப்படுத்த வேண்டும் மற்றும் சரியான நபர்களை சரியான பதவிகளுக்கு நியமிக்க வேண்டும்" என்று பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பின்னடைவைச் சந்தித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக இருந்த சஜித் பிரேமதாச (sajith premadasa)பெற்ற 4.2 மில்லியன் வாக்குகளுடன் ஒப்பிடுகையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 1.9 மில்லியன் வாக்குகளையே ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுள்ளதால், ஏனைய கட்சிகளைப் போன்று ஐக்கிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தேர்தல் தோல்வி எதிரொலி : ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம் | Sjb Should Undergo Changes

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசியப்பட்டியல் மூலம் ஐவர் என மொத்தம் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களையே பெற்றுள்ளது.

தேசியப்பட்டியல் குறித்த மத்திய குழுவின் தீர்மானம் : முடிவை கையிலெடுக்கும் சுமோ

தேசியப்பட்டியல் குறித்த மத்திய குழுவின் தீர்மானம் : முடிவை கையிலெடுக்கும் சுமோ

சறுக்கிய சஜித் பிரேமதாச

இதேவேளை கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட கணிசமாக குறைந்துள்ளது.

தேர்தல் தோல்வி எதிரொலி : ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம் | Sjb Should Undergo Changes

2020 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 305,744 வாக்குகளை பெற்றிருந்தார். எனினும், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அவரால் 145,611 வாக்குகளையே பெற முடிந்தது.

ரணில் நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் வெளியான தகவல்

ரணில் நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் வெளியான தகவல்

அதன்படி, 2020 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் அவர் 160,133 வாக்குகளை இழந்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026