சுற்றுலாப் பயணிகளுக்கான விசா : நிராகரிக்கப்படும் வதந்திகள்!

Sri Lanka Tourism Immigration Department of Immigration & Emigration Tourist Visa
By Eunice Ruth Mar 28, 2024 03:06 PM GMT
Report

இலங்கைக்கு பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவிசைவு வழங்குவதற்கு எந்தவொரு தனியார் நிறுவனமும் நியமிக்கப்படவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கான நுழைவிசைவு வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

அரசியல் ஆதிக்கம்

இலங்கைக்கு பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நுழைவிசைவு வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் நிர்வாக அதிகாரிகள் அரசியல் ஆதிக்கத்தின் கீழ் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா : நிராகரிக்கப்படும் வதந்திகள்! | Sl Foreigners Visa Private Immigration Emigration

இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த தந்தை! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த தந்தை! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இதையடுத்து, குறித்த நடவடிக்கையை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

தனியார் நிறுவனம்

இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நுழைவிசைவு விண்ணப்பங்களை இணையவழியில் அனுப்புவதில் VFS-IVS GBS எனும் தனியார் நிறுவனம் ஈடுபடும் என ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா : நிராகரிக்கப்படும் வதந்திகள்! | Sl Foreigners Visa Private Immigration Emigration

இந்த திட்டத்தின் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு அதிகளவு ஆற்றல் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026