முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்
Gamini Jayawickrama Perera
Ranil Wickremesinghe
Sri Lanka
UNP
By Sathangani
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தனது 83 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன்
1941ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி காமினி ஜயவிக்ரம பெரேரா பிறந்தார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க விஜயம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் நலம் விசாரிப்பதற்காக அண்மையில் (பெப்ரவரி 11) அவரின் இல்லத்திற்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், குருநாகல் மாவட்ட அரசியல்வாதிகள், பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் காமினி ஜயவிக்ரம பெரேராவை நேரில் சென்று பார்வையிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி