தென் அமெரிக்கா வரை நீண்டுள்ள அல்-கொய்தாவின் சர்வதேச பாதை - இலங்கை இரத்தினகல் நிறுவனம் நிதியளிப்பு!

Sri Lanka United States of America Businessman
By Kalaimathy Jan 10, 2023 08:03 AM GMT
Report

இலங்கையில் இயங்கும் இரத்தினக்கல் நிறுவனம் ஒன்று அல்-கொய்தா அமைப்புக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராச்சி மற்றும் தரவுப் பகுப்பாய்வு நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வர்த்தக நிறுவனம் இலங்கையின் தென்மேற்கு கரையோர பிரதேசத்தில் வசிக்கும், முகமது ஹாரிஸ் நிஸார் என்பவரின் முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

அல்-கொய்தா அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் அஹமட் லுக்மான் தாலிப்பின் வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த இலங்கையின் இரத்தினக் கற்கள் நிறுவனம் மற்றும் உரிமையாளர் தாலிப் மீது அமெரிக்கா தடை விதித்து, அவர் கைது செய்யப்பட்ட பிறகும் வணிகத்தைத் தொடர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க திறைசேரி தடை

தென் அமெரிக்கா வரை நீண்டுள்ள அல்-கொய்தாவின் சர்வதேச பாதை - இலங்கை இரத்தினகல் நிறுவனம் நிதியளிப்பு! | Sl Gems Company Support To Al Qaeda Organization

மேலும் தாலிப்புடன் அவருக்குச் சொந்தமான ஒரு இரத்தினக் கல் வணிகம், 2020 ஒக்டோபரில் அமெரிக்க திறைசேரியால் தடைசெய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் 2021 இல் அவுஸ்திரேலிய காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இலங்கையை தளமாகக் கொண்ட ஒரு இரத்தினக்கல் வர்த்தக நிறுவனம், அல்-கொய்தாவுக்கு நிதியளிக்கும் தாலிப்புக்கு வருவாயை ஈட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்குதாரராக இருந்தது என்று கரோன் என்ற ஆராச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த நிறுவனம் பதியப்பட்டிருந்த முகவரிக்கு சொந்தக்காரரான முகமது ஹாரிஸ் நிஸாருக்கு கடந்த நவம்பர் 9 ஆம் திகதி அமெரிக்காவினால் தடைவிதிக்கப்பட்டது.

வணிக கொடுக்கல் வாங்கல்

தென் அமெரிக்கா வரை நீண்டுள்ள அல்-கொய்தாவின் சர்வதேச பாதை - இலங்கை இரத்தினகல் நிறுவனம் நிதியளிப்பு! | Sl Gems Company Support To Al Qaeda Organization

இலங்கையை தளமாகக் கொண்ட இந்த இரத்தினக் கல் வர்த்தக நிறுவனம் 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள விலைமதிப்பற்ற இரத்தினக் கற்களை அவுஸ்திரேலியாவில் உள்ள தாலிப்பின் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், இலங்கையில், அவுஸ்திரேலிய தாலிப் மற்றும் இலங்கையின் ஹாரிஸ் நிஸார் ஆகியோரின் வணிகக் கொடுக்கல் வாங்கல்கள் 2018 முதல் வருடத்திற்கு கிட்டத்தட்ட 200,000 டொலர்களை லாபமாக ஈட்டியுள்ளன.

அல்-கொய்தா வலையமைப்பு

தென் அமெரிக்கா வரை நீண்டுள்ள அல்-கொய்தாவின் சர்வதேச பாதை - இலங்கை இரத்தினகல் நிறுவனம் நிதியளிப்பு! | Sl Gems Company Support To Al Qaeda Organization

இந்தநிலையில் 2021இல் அமெரிக்க அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பின்னரும், இந்த இரத்தினக்கல் நிறுவனம்,வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பி வந்துள்ளது.

தாலிபின் அல்-கொய்தா வலையமைப்பின் சர்வதேச பாதை தென் அமெரிக்கா வரை நீண்டுள்ளது. அல்-கொய்தாவின் நிதியாளர் அஹ்மத் தாலிப் பிரேசிலை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றின் நிர்வாகப் பங்காளியாகவும் செயற்பட்டார் என்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் ஆராச்சி மற்றும் தரவுப் பகுப்பாய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024