நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி!
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Government Gazette
New Gazette
By Pakirathan
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இலங்கை அரசின் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் கையொப்பத்துடன் இது வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
குறிப்பாக, சூரிய ஒளி அமைப்புகள், தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்கள், தளபாடங்கள்,காலணிகள், எழுதுபொருட்கள்,தைத்த ஆடைகள் போன்றவற்றை விற்பனை செய்யும் நேரடி விற்பனையாளர்கள் நுகர்வோர் அதிகாரசபையில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 11 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி