புலம்பெயர் மக்களிடம் அநுர அரசின் அவசர கோரிக்கை

Central Bank of Sri Lanka Anura Kumara Dissanayaka Vijitha Herath Tamil diaspora Floods In Sri Lanka
By Thulsi Dec 05, 2025 05:10 AM GMT
Report

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களிடம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் அவர் விடுத்த விசேட காணொலியிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

அமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு, “நாடு பேரிடரை சந்தித்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உதவியைவழங்க முன்வர வேண்டும்.

உலகத் தமிழ் அமைப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு

உலகத் தமிழ் அமைப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு

பணத்தை நேரடியாக மாற்றலாம்

இதற்காக நாங்கள் ஏற்கனவே சில வழிமுறைகளைத் தயாரித்துள்ளோம்.  நிதி ரீதியாக உதவ விரும்பினால் மத்திய வங்கி வெளியிட்ட கணக்குகளுக்கு வழங்கலாம்.

புலம்பெயர் மக்களிடம் அநுர அரசின் அவசர கோரிக்கை | Sl Govt Request Donation From Sri Lankan Diaspora

இலங்கை வங்கியின் ஒரு கணக்கு இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்குக்கு எந்த நாட்டிலிருந்தும் எந்த நாணயத்திலும் பணத்தை நாட்டுக்கு அனுப்ப முடியும்.

தற்போது வசிக்கும் நாட்டில் உள்ள தூதரகம் அல்லது உயர்ஸ்தானிகராலயத்துக்கு நேரடியாகச் சென்றும் கூட பணம் வழங்கலாம். 

அவ்வாறு பணம் வழங்கும் போது அதற்கான பற்றுச்சீட்டை தூதரகம் வழங்கும். ஒன்லைன் முறையிலும் வங்கி கணக்குகளுக்கு பணத்தை நேரடியாக மாற்றலாம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவை எதிர்கொள்ள அநுர வகுத்துள்ள திட்டம்...!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவை எதிர்கொள்ள அநுர வகுத்துள்ள திட்டம்...!

நிதியுதவி மற்றும் பொருள் உதவி

மருந்துகள் தவிர்த்து, குறிப்பாக உலருணவு பொருட்கள், பேரிடரின் போது தேவைப்படும் மற்ற அத்தியாவசியப் பொருட்களாக உதவி செய்ய விரும்பினால் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டிலிருந்து உங்களை ஒழுங்கமைத்து கொண்டு அவற்றை இலங்கைக்கு அனுப்பலாம். தூதரகம் அல்லது உயர்ஸ்தானிகராலயம் மூலம் மேலும் தகவல்களைத் தெரிந்து கொண்டு அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

புலம்பெயர் மக்களிடம் அநுர அரசின் அவசர கோரிக்கை | Sl Govt Request Donation From Sri Lankan Diaspora

எனவே, இந்த நேரத்தில் எங்களால் முடியும் என்று நம்பி உங்களால் முடிந்த எந்த வகையிலும் உதவிகளை வழங்குமாறு நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். 

இந்தப் பேரிடர் நேரத்தில் நீங்கள் எந்த நாட்டில் வேலை செய்தாலும் அல்லது வாழ்ந்தாலும் உங்கள் தாயகத்தின் மக்கள் துயரத்தில் இருக்கும் போது உங்களால் முடிந்தளவு நிதியுதவி மற்றும் பொருள் உதவியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி: சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி அறிவிப்பு

நாட்டின் பொருளாதார நெருக்கடி: சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020