அதிபர் ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

R. Sampanthan Ranil Wickremesinghe S Shritharan Tamil National Alliance IMF Sri Lanka
By Eunice Ruth Mar 10, 2024 06:40 PM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நாளை நடைபெறவுள்ள சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ளது.  

இதன்படி, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.  

அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்த இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என எதிர்க்கட்சி மற்றும்  ஜே.வி.பி தெரிவித்துள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுடன் கூட்டம் 

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கம் இடையில் நாளை (11) அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதிபர் ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! | Sl Imf Delegation Review Meeting Tna Ranil Politic

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டைகள்! மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டைகள்! மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இந்த கலந்துரையாடலுக்காக எதிர்க்கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளப் போவதில்லை என தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய அழைப்பை ஏற்று அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரை இதில் பங்கேற்க வைக்க தீர்மானித்துள்ளது.

அதிபர் ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! | Sl Imf Delegation Review Meeting Tna Ranil Politic

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்! மீட்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்! மீட்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை

ஐ.ம.சயின் பங்கேற்பு

அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், அவரின் பங்கேற்பு தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் அவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

93 வயதில் 5 ஆவது திருமணம்! ஊடக சாம்ராஜ்ஜியத்தின் பிரபலம் அறிவிப்பு

93 வயதில் 5 ஆவது திருமணம்! ஊடக சாம்ராஜ்ஜியத்தின் பிரபலம் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026