ஏமாற்று வேலை..! திறைசேரியிலிருந்து மாயமான மில்லியன் டொலர்: எச்சரிக்கும் மகிந்த

Dollar to Sri Lankan Rupee Mahinda Rajapaksa Ministry of Finance Sri Lanka Rajapaksa Family National People's Power - NPP
By Thulsi Apr 27, 2026 04:25 AM GMT
Report

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் பணம் ஹக்கர்களின் கைகளுக்குச் எவ்வாறு சென்றது என்பதை கண்டறிய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு கடன் தவணையாகச் செலுத்திய 2.5 மில்லியன் டொலர் பணம் கணினி ஹேக்கர்கள் கைக்குச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் திறைசேரியிலிருந்து பணம் மாயமான விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மகிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்ட விசேட செய்தி

நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்ட விசேட செய்தி

பாரிய மோசடிகள்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சில இந்த தொகை சிறிய தொகை என கூறி வருவதாகவும் தொகை சிறிதோ பெரிதோ இவ்வாறான சம்பவங்கள் மீள இடம்பெறுவதனை தடுக்கவும் பாரிய மோசடிகளை தவிர்ப்பதற்கும் உரிய விசாரணைகள் அவசியமானது.

ஏமாற்று வேலை..! திறைசேரியிலிருந்து மாயமான மில்லியன் டொலர்: எச்சரிக்கும் மகிந்த | Sl Investigates After Hackers Steal 2 5 Million

ஹக்கர்களின் கைககளுக்குச் சென்ற பணத்தை மீள பெற்றுக்கொள்ள முடியும் என நினைப்பதே ஏமாற்று வேலை என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

பாரிய மோசடிகள் இடம்பெற்றதன் பின்னர் பிரச்சினையை மூடி மறைப்பதற்கு சிலர் ஊகங்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் பிடிபட்டால் பணம் செலவழிந்து விட்டது என கூறுவார் எனவும் அதற்கு முன்னர் குற்றவாளிகளை பிடிக்க வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   

ஜப்பானை இன்று உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானை இன்று உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யா பறக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர்

ரஷ்யா பறக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி