யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு விபத்து: விசேட தேடுதலில் இலங்கை கடற்படை

Fishing Sri Lanka India Sri Lanka Fisherman
By Shalini Balachandran Aug 06, 2026 08:42 AM GMT
Report

யாழ் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடிப் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (05-08-2026) இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமாக நுழைந்து கடற்படி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடிப் படகே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துபாயில் அடுத்தடுத்து வெடிப்புகள்! அதிர்ந்த ஜெபல் அலி துறைமுகம் அருகே

துபாயில் அடுத்தடுத்து வெடிப்புகள்! அதிர்ந்த ஜெபல் அலி துறைமுகம் அருகே

விசேட தேடுதல்

விபத்தையடுத்து இலங்கை கடற்படை விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சாமிந்த வலக்குளுகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு விபத்து: விசேட தேடுதலில் இலங்கை கடற்படை | Sl Navy Rescues Indian Fishermen Off Delft

மேலும் தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 11 பேரைக் கொண்ட இந்திய மீன்பிடிப் படகொன்று நேற்று இரவு (05-08-2026) விபத்துக்குள்ளானது என உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்தவர்களை மீட்கும் பொருட்டு இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் தற்போது அப்பகுதியில் தீவிர மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியின் கைதை சுற்றி சூடுபிடித்துள்ள அரசியல் களம்

மைத்திரியின் கைதை சுற்றி சூடுபிடித்துள்ள அரசியல் களம்

ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகும் கிளிநொச்சி மண்

ஒரு பிரம்மாண்டமான சுவைப்பயணத்திற்குத் தயாராகும் கிளிநொச்சி மண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி