மாத்தளை மாவட்டத்தில் வெற்றியை உறுதி செய்த திசைக்காட்டி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 18,1678 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 53,200 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 13,353வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP)10,150 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகளின் படி மாத்தளை மாவட்டத்தின் வெற்றியை திசைக்காட்டி கைப்பற்றியுள்ளது.
முதலாம் இணைப்பு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்ட தம்புள்ளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 64,206 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 13,321 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 4,713 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 2,358 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மாத்தளை - லக்கல தேர்தல் தொகுதி
மாத்தளை மாவட்ட லக்கல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி(NPP) 26,687 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 12,172 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 2,358 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 2,198 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மாத்தளை - ரத்தொட தேர்தல் தொகுதி
மாத்தளை மாவட்ட ரத்தொட தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 36,375 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 14,492 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3,147 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 2,480 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மாத்தளை - மாத்தளை தேர்தல் தொகுதி
மாத்தளை மாவட்ட மாத்தளை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 37287 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 11041 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2341 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 1773 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மாத்தளை தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 17123 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 2201 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி 954 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 637வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |