எரிசக்தி துறையின் முதலீட்டிற்காக ஈரானுடன் கைகோர்க்கும் இலங்கை!

Anura Dissanayake Dinesh Gunawardena Minister of Energy and Power Iran
By Kathirpriya Nov 06, 2023 11:28 AM GMT
Report

இலங்கையில் எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக ஈரானின் புதிய தூதுவர் அலிரேசா டெல்கோஷிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (06) தெரிவித்தார்.

இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்துவது தொடர்பாக இன்றைய தினம் (06) அலரிமாளிகையில் இருவருக்கிடையேயும் இடம்பெற்ற உரையாடலின் போதே இந்த விடயத்தினை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுற்றுலா தலமொன்றுக்கு கிடைத்த உயரிய விருது

இலங்கையின் சுற்றுலா தலமொன்றுக்கு கிடைத்த உயரிய விருது

இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு 

இதன் போது பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் ஈரான் தூதரகத்தின் பொருளாதார மற்றும் தூதரகப் பிரிவின் பிரதானி கே சொஹைல் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

எரிசக்தி துறையின் முதலீட்டிற்காக ஈரானுடன் கைகோர்க்கும் இலங்கை! | Sl Pm Calls Iranian For Invest In Energy Sector

பழங்காலத்திலிருந்தே இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் நெருக்கமான சமூக கலாச்சார உறவுகள் பின்பற்றப்பட்டு வருவதாக ஈரானின் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தான் பதவி வகிக்கும் காலப்பகுதியில் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பாடுபடுவேன் எனவும் உறுதியளித்திருந்தார்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு வருகிறது முதற்கட்ட பணம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு வருகிறது முதற்கட்ட பணம்

அபிவிருத்திப் பணிகளுக்காக

இதற்கு பதிலளித்த பிரதமர், எரிசக்தி துறை, விவசாயம் மற்றும் தொழில்துறை போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் ஈரானுக்கு தற்போது உள்ளது என்று குறிப்பிட்டார்.

எரிசக்தி துறையின் முதலீட்டிற்காக ஈரானுடன் கைகோர்க்கும் இலங்கை! | Sl Pm Calls Iranian For Invest In Energy Sector

மேலும் நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள்வதற்கும், அபிவிருத்திப் பணிகளுக்காக இலங்கைக்கு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளுக்காகவும் ஈரானுக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.  

தமிழர் தலைநகரில் அத்துமீறி குடியேறிய புத்தர் : மக்கள் விசனம்

தமிழர் தலைநகரில் அத்துமீறி குடியேறிய புத்தர் : மக்கள் விசனம்

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026