குற்றச்சாட்டு அறிக்கையில் வெளிவந்த உண்மைகள் - கோட்டாபயவுக்கு எதிராக திரும்பிய அதிகாரிகள்..!

Go Home Gota Gotabaya Rajapaksa SL Protest Gota Go Gama
By Dharu Mar 06, 2023 03:21 AM GMT
Report

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறியமைக்கு பின்னால் இருந்து பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான அறிக்கையின் மூலம் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்த அறிக்கை கடந்த வாரத்தில் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டபோது சில தகவல்கள் கசிந்துள்ளன. இதன் அடிப்படையில் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அப்போது பதவியில் இருந்த கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைகளை உரிய முறையில் செயற்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டு அறிக்கையில் இருப்பதாக அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுன கட்சியினர் கோரி வருகின்றனர்.

பாதுகாப்பு குறைப்பாடு

குற்றச்சாட்டு அறிக்கையில் வெளிவந்த உண்மைகள் - கோட்டாபயவுக்கு எதிராக திரும்பிய அதிகாரிகள்..! | Sl Protest Gota Go Home Sl Gov Against Protest

கோட்டாபயவின் வெளியேற்றத்துக்கு பின்னால் இருந்த பாதுகாப்பு குறைப்பாடுகள் தொடர்பான ஆணைக்குழுவில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, முன்னாள் இராணுவத்தளபதி தயா ரட்நாயக்க மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி ரொசான் குணதிலக்க ஆகியோர் அங்கம் வகித்தனர்.

இந்தக் குழுவின் அறிக்கையின்படி, முன்னதாக கோட்டாபய ராஜபக்ச, அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்களின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர, மாளிகைக்கு அருகில் சென்று போராட்டம் நடத்தியமை, பாதுகாப்பு குறைப்பாட்டில் முக்கிய சம்பவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் கோட்டாபய ராஜபக்சவின் மீரிஹன இல்லத்தை சுற்றி ஆர்ப்பாட்டங்கள் நடக்கப்போகின்றமை தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிந்திராமை மற்றும் ஒரு பாதுகாப்பு குறைப்பாடு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆணைக்குழு அறிக்கையில்

குற்றச்சாட்டு அறிக்கையில் வெளிவந்த உண்மைகள் - கோட்டாபயவுக்கு எதிராக திரும்பிய அதிகாரிகள்..! | Sl Protest Gota Go Home Sl Gov Against Protest

எனினும் தாம் அதனை முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும், உரிய இடங்களுக்கு தகவல்களை வழங்கியதாகவும் அரச புலனாய்வு பிரிவின் உயர்மட்டம் தெரிவித்துள்ளது. எனினும் அதற்கான ஆதாரத்தை அது சமர்ப்பிக்கவில்லை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்படுகின்றது.

“இதேவேளை கோட்டாபயவுக்கும் அரச புலனாய்வுப்பிரிவின் தலைவர் மொஹமட் சாலேக்கும் இடையில் தொடர்புகள் இல்லாமல் இருந்துள்ளது.

எனினும் இதனை மூன்று முன்னாள் தளபதிகள் அடங்கிய ஆணைக்குழு தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை.  இருப்பினும் அண்மையில் இந்திய இல்லத்தில் விருந்தின்போது கோட்டாபய ராஜபக்சவும் சாலேயும் சந்தித்துக்கொண்டபோது தாம் நாட்டில் இருந்து வெளியேறிய பின்னர், சாலே தொடர்பு கொள்ளவில்லை என்பதை கோட்டாபய, நேரடியாக தெரிவிதுள்ளார்.

இதேவேளை அநுராதப்புரத்தில் வசிக்கும் கோட்டாபயவுக்கு ஆலோசனைகளை கூறும் ஞானக்காவின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தபோதும், முன்னாள் மூன்று தளபதிகளின் அறிக்கையில் அந்த விடயம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.” என்றும் குறித்த ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024