நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Job Opportunity
By Shalini Balachandran Oct 04, 2026 10:36 AM GMT
Report

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் அதிகரிப்பாகும் என்பதுடன், இவ்வருடத்தின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் அதிகரிப்பாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

புள்ளிவிபரவியல் திணைக்களம் 

இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலைவாய்ப்பின்றி உள்ள நபர்களின் எண்ணிக்கை 340,240 என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் 6.1 சதவீதம் பேர் பெண்கள் என்றும் 2.8 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: வெளியான தகவல் | Sl Unemployment Rate Rises To 4 In Q2 2026

15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவினரிலேயே அதிக வேலைவாய்ப்பின்மை விகிதம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் தொழிலாளர் படையும் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 49.3 சதவீதமாகப் பதிவாகியிருந்ததுடன், இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் 49.2 சதவீதமாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டுபாயிலிருந்து தங்கம் கடத்திய விமானப் பயணி: கட்டுநாயக்காவில் கைது

டுபாயிலிருந்து தங்கம் கடத்திய விமானப் பயணி: கட்டுநாயக்காவில் கைது

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு : 74 வயது முதியவர் காயம்!

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு : 74 வயது முதியவர் காயம்!

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026