நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் துடுப்பாட்ட இலங்கை குழாம் அறிவிப்பு
Sri Lanka Cricket
New Zealand Cricket Team
By Dharu
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை துடுப்பாட்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த குழாத்தில் 17 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி இலங்கை அணி எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி நியூசிலாந்து செல்லவுள்ளது.
திமுத் கருணாரத்னே, (c) ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சண்டிமால், கமிது மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, நிஷான் மதுசங்க ரமேஷ், மெண்டிஸ் பிரபாத ஜெயசூர்ய, சாமிக்க கருணாரத்ன, கசுன் ராஜித, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, மிலன் ரத்நாயக்க.
17-member Sri Lanka Test squad announced for New Zealand Tour 2023. #NZvSL pic.twitter.com/yC8QSCGSJq
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 24, 2023

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி