தனிப்பட்ட தகவல் திருட்டு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

Election Commission of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Aug 15, 2024 02:24 AM GMT
Report

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து உத்தியோகபூர்வ சேவைகள் என்ற பெயரில் பொது மக்களின் தனிப்பட்ட முக்கிய தகவல்களை சேகரிக்கும் இணையத்தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் (SLCERT|CC) சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல (Charuka Damunupola) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில், “குறித்த போலி இணையத்தளமானது, உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஒத்ததாக கணப்டுகின்றது.

ஜனாதிபதியின் முகநூல் பக்கத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் முகநூல் பக்கத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

தனிப்பட்ட தகவல்

குறிப்பாக, இவை தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு பொதுத்துறை சார்ந்த வெற்றிடங்களுக்கு புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை விளம்பரப்படுத்துகின்றது.

தனிப்பட்ட தகவல் திருட்டு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! | Slcert Warns On Election Scam Links

இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்காக ஒரு புதிய இணையப்பக்கம் தோன்றுகின்றது. குறித்த இணையப்பக்கத்தில் உள்நுழைந்தப் பின்னர் தனிப்பட்ட தகவலுடன் ஒரு கேள்வித்தாளை நிரப்ப விண்ணப்பதாரர்கள் தூண்டப்படுகின்றனர்.

முடிவில், பல வாட்ஸ்அப் குழுக்களில் இறுதி இணைப்பைப் பகிருமாறு ஒரு செய்தி அறிவுறுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிந்துஜாவின் மரணம்: நீதி கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்கும்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிந்துஜாவின் மரணம்: நீதி கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்கும்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரசாங்க நிறுவனங்கள் 

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட இருவர் முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும், குறித்த இணையத்தளத்தினை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தனிப்பட்ட தகவல் திருட்டு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! | Slcert Warns On Election Scam Links

மேலும், சமூக ஊடக குழுக்கள் மூலம் பரப்பப்படும் போலி அழைப்பு இணைப்புகள் மற்றும் வலைத்தளங்களில் உள்நுழைய வேண்டாம் எனவும், அவ்வாறான இணைப்புகள் தொடர்பான விgரங்களை அரசாங்க நிறுவனங்கள் மூலம் சரிபார்க்குமாறு கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021