உள்ளூராட்சி தேர்தலில் கதிரை சின்னத்தில் களமிறங்கும் சுதந்திரக் கட்சி

New Democratic Front Srilanka Freedom Party Lasantha Alagiyawanna Local government Election
By Sathangani Dec 08, 2024 11:29 AM GMT
Report

இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட சகல தொகுதிகளிலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையிலான கூட்டணி கதிரை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (06) இரவு கூடிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் வினவியபோதே லசந்த அழகியவண்ண இவ்வாறு குறிப்பிட்டார்.

தேசிய இனப்பிரச்சினைக்கான அநுர அரசின் தீர்மானம்! சிறிநேசன் எம்.பி பகிரங்கம்

தேசிய இனப்பிரச்சினைக்கான அநுர அரசின் தீர்மானம்! சிறிநேசன் எம்.பி பகிரங்கம்

கூட்டணி அமைத்தல்

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்று சபை கூட்டமும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டமும் இடம்பெற்றது.

உள்ளூராட்சி தேர்தலில் கதிரை சின்னத்தில் களமிறங்கும் சுதந்திரக் கட்சி | Slfp To Contest Local Govt Election Chair Symbol

இதன்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 341 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவொன்றும், மறுசீரமைப்பு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமாகும். அத்துடன் சிறிலங்கா சுதந்திர கட்சியை தலைமையாகக் கொண்ட கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

மக்களை ஏமாற்றிய அநுர அரசாங்கம் : எதிர்க்கட்சி எம்.பி பகிரங்கம்

மக்களை ஏமாற்றிய அநுர அரசாங்கம் : எதிர்க்கட்சி எம்.பி பகிரங்கம்

சுதந்திரக் கட்சியின் உப தலைவர்

கூட்டணி தொடர்பில் சில தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் என்ற ரீதியில் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

உள்ளூராட்சி தேர்தலில் கதிரை சின்னத்தில் களமிறங்கும் சுதந்திரக் கட்சி | Slfp To Contest Local Govt Election Chair Symbol

கதிரை சின்னத்திலேயே இம்முறை தேர்தலில் களமிறங்குவோம். எமது கூட்டணி சார்பில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

சுதந்திர கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் ஆசனமொன்று வழங்கப்பட வேண்டும் என்பதை புதிய ஜனநாயக முன்னணியிடம் (NDF) வலியுறுத்தி இருக்கின்றோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகின்றோம்” என தெரிவித்தார்.

தமிழ் தேசியத்துக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் மக்களுமே...

தமிழ் தேசியத்துக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் மக்களுமே...

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024