மொட்டு எம்.பியும் மகனும் துறவறம் பூண்டனர்
Sri Lanka Politician
Sri Lanka Podujana Peramuna
India
By Sumithiran
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான குணதிலக்க ராஜபக்ச மற்றும் அவரது மகன் இருவரும் தற்காலிகமாக பௌத்த பிக்குவாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது வணக்கத்திற்குரிய ஹரிஸ்பத்துவே தம்மரதன தேரர் என அழைக்கப்படுகிறார்.
இவரது மகனும் வணக்கத்திற்குரிய அம்பாறை தம்மாலோக தேரராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இசிபதனாராம கோவிலில்
இருவரும் இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இசிபதனாராம கோவிலில் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.எம்.பி., தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு துறவறத்தில் நுழைய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்